திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துப்பாக்கியுடன் கருப்பு உடையில் ஒத்திகையில் ஈடுபட்ட ஆக்டோபஸ் வீரர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பாதுகாப்புக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆக்டோபஸ் அதிரடி படையினரின் ஒத்திகை நேற்று இரவு நடைபெற்றது.
தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட அசாதாரண சூழல்நிலைகளை எதிர்கொள்ளும்...